வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு மில்க் ஷேக்

Photo of Orange MilkShake by Shamla Sabeek at BetterButter
737
4
0.0(0)
0

ஆரஞ்சு மில்க் ஷேக்

Nov-21-2017
Shamla Sabeek
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு மில்க் ஷேக் செய்முறை பற்றி

காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையாக எளிதில் செய்யக்குடிய ப்ரெஷ் ப்ரூட் ஐூஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்சு 2
  2. காய்ச்சிய பால் கப் 1 1/2
  3. தேன் 2-3தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆறிய பாலில், விதைகளை நீக்கிய ஆரஞ்சு மற்றும் தேன் சேர்த்து மிக்ஸரில் அடித்து வடிகட்டி குழந்தைகளுக்கு தரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்