வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton briyani by Waheetha Azarudeen at BetterButter
1457
7
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Nov-22-2017
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பிரியாணி அரசி 1 கிலோ
  2. வெங்காயம் 500 கிரம்
  3. தக்காளி 600 கிரம்
  4. மட்டன் 1 கிலோ
  5. சில்லி பவுடர் 3 ஸ்பூன்
  6. உப்பு
  7. பட்டை இலவங்கம் ஏலக்காய்
  8. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. புதினா பச்சை மிளகாய்
  11. தயிர் 300 ml
  12. தண்ணீர்

வழிமுறைகள்

  1. மட்டன் உடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  2. பிரியாணி சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை இலவங்கம் ஏலக்காய் போடவும்
  3. வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  4. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
  5. வேக வைத்த மட்டன் போடவும்
  6. பின்பு தக்காளி, தயிர் , புதினா, சில்லி பவுடர் சேர்க்கவும்
  7. சிறிது நேரம் கழித்து தண்ணீர் ஊற்றி உற வைத்த பிரியாணி, அரிசி போடவும்.
  8. சட்டி மூடி தம் வைக்கவும்
  9. சுவையான மட்டன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்