வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை (காரம் & ஸ்வீட்)

Photo of Kozukkattai (Hot & Sweet) by கமலாஸ் tech at BetterButter
404
2
0.0(0)
0

கொழுக்கட்டை (காரம் & ஸ்வீட்)

Nov-23-2017
கமலாஸ் tech
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை (காரம் & ஸ்வீட்) செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு 1 கப்
  2. வெல்லம்1 கப்
  3. துருவின தேங்காய் 1 கப்
  4. ஏலம் சிறிது
  5. காரப்பொடி 1 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. பெருங்காய பொடி சிறிது
  8. எண்ணை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் வெல்லம் சேர்த்து கிளறி ஏலம் போட்டு பூரணம் செய்து கொள்ளவும்
  2. 1-1/2 கப் தண்ணீர் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  3. சிட்டிகை உப்பு 1 ஸ்பூன் எண்ணை சேர்த்து மாவு கொட்டி கிளறி ஆறவிடவும்
  4. பிசைந்து சொப்பு செய்து உள்ளே பூரணம் வைத்து சிறிய கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவிடவும்
  5. மீதி மாவை காரப்பொடி,பெருங்காயம்,உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்