வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சாதம்

Photo of Beetroot rice by Meena Muthu at BetterButter
495
2
0.0(0)
0

பீட்ரூட் சாதம்

Nov-23-2017
Meena Muthu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சாதம் செய்முறை பற்றி

இரத்தம் அதிகரிக்க சிறந்த காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 1 கப்
  2. பீட்ரூட் - 1கப்
  3. க.பருப்பு
  4. உ.பருப்பு
  5. மிளகாய் காய்ந்தது - 4
  6. பூண்டு - 4 பல்
  7. கடுகு
  8. தேங்காய் - சிறிதளவு
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. வெங்காயம் - 2

வழிமுறைகள்

  1. பீட்ரூட் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மிளகாய் , பூண்டு சேர்க்கவும்
  4. வதங்கியவுடன் க.பருப்பு, உ.பருப்பு சேர்க்கவும்.
  5. வேகவைத்த பீட்ரூட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  6. கொஞ்சம் வதங்கியவுடன் தேங்காய்ச்சேர்க்கவும்.
  7. கடைசியாக அதில் வடித்து வைத்த சாதம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.
  9. பீட்ரூட் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்