Home / Recipes / Rice and beetroot firni sweet

Photo of Rice and beetroot firni sweet by Rabia Hamnah at BetterButter
393
3
0.0(0)
0

Rice and beetroot firni sweet

Dec-05-2017
Rabia Hamnah
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice and beetroot firni sweet RECIPE

குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்வீட். இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவக்கூடிய உன்னதமானது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. துருவிய பீட்ருட்-2 கப்
  2. பாஸ்மதி அரிசி-1 கப் ( Rice cooker cup)
  3. துருவிய தேங்காய்-1/4 கப்
  4. பால்-1 1/2 கப்
  5. சீனி -தேவைக்கு
  6. நெய்-3/4 கப்
  7. முந்திரி,கிஸ்மிஸ்- 1/2 கப்
  8. ஏலக்காய் பொடி- 2 பின்ச்

Instructions

  1. அரிசியை கலைந்து 30 நிமிடம் ஊற வைத்து பின்பு மிக்ஸியில் அரைத்து பின்பு பால் சேர்த்து வேக வைக்கவும். ஃபிர்னிக்கு வேக வைப்பது போல் குலைய வேக வைக்கவும்.
  2. பின்பு மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரி சேர்த்து வருத்து பின் பீட்ருட், தேங்காய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. பின்பு ஏலக்காய் பொடி, சீனி சேர்த்து கின்டிவிட்டு பின்பு வேக வைத்த அரிசியை சேர்த்து கிறவும்.
  4. நன்கு வற்றி வரும்பொழுது இன்னும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE