வீடு / சமையல் குறிப்பு / அரிசி பாயாசம்

Photo of Rice Payasam / Rice Gheer by Priyanka Balakrishnan at BetterButter
780
4
0.0(0)
0

அரிசி பாயாசம்

Nov-24-2017
Priyanka Balakrishnan
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி பாயாசம் செய்முறை பற்றி

அரிசி பாயாசம் எளிதில் செய்ய கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1/4 ௧ப்
  2. பால் 5 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. நெய் 4 கரண்டி
  5. சக்கரை 1/2 கப்
  6. ஏலக்காய் 2
  7. உலர்ந்த திராட்சை 10
  8. முந்திரிப் பருப்பு 10

வழிமுறைகள்

  1. அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் நெய் 2 கரண்டி விட்டு முந்திரிப் பருப்பு ,திராட்சை ,ஏலக்காய் ,சேர்த்து பொன் நிறம் வரும் வரை வறுக்கவும்.
  3. அதில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. பின்னர் அரிசியை சேர்த்து 5 விசில் வரும் வரை காத்திருக்கவும்,
  5. விசில் போணதும் மீதுள்ள நெய் ஊற்றி கிளறி விட்டு பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்