வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சாதம்.

Photo of Amla rice by Rajee Swaminathan at BetterButter
850
3
0.0(0)
0

நெல்லிக்காய் சாதம்.

Nov-25-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சாதம். செய்முறை பற்றி

Vitamin C நிறைந்த அரிசி வகை சாதம் 5

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி அரிசி 100 கி
  2. நெல்லிக்காய் 3
  3. வத்தல் 3
  4. உளுநதம்பருப்பு 3 டீஸ்பூன்
  5. பால்காயம் சிறிதளவு
  6. கடுகு 1 டீஸ்பூன்
  7. கடலைபருப்பு 1 டீஸ்பூன்
  8. வேர்க்கடலை 1 டீஸ்பூன்.
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு.
  11. நெய் 1 டீஸ்பூன்
  12. முந்திரி பருப்பு 1 டீஸ்பூன்
  13. நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
  14. சீரகம், மிளகு அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை களைந்து வேகவைத்துக்கொள்ளவும்.
  2. பின் உலர்த்தவும்.
  3. நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும்.
  4. வத்தல், காயம், உளுந்தம்பருப்பு இவற்றை வறுக்கவும்.
  5. மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை , கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் துருவிய நெல்லிக்காய், பொடியை போட்டு கிளறவும்.
  7. பின் நெய்யில் மிளகு, சீரகம், முந்திரி வறுத்துப்போடவும்.
  8. நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
  9. ஆரஞ்சுபழத்தை விட 20 மடங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.
  10. சிறந்த மதிய உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்