வீடு / சமையல் குறிப்பு / Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice)

Photo of Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice) by Adaikkammai Annamalai at BetterButter
814
7
0.0(1)
0

Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice)

Nov-27-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாக நறுக்கிய கேரட் : 2
  2. வெங்காயம் : 1
  3. சாப்பாடு அரிசி. : 1 கப்
  4. கடுகு. : 1/2 தேக்கரண்டி
  5. உளுந்து. ; 1 தேக்கரண்டி
  6. உப்பு. : தேவையான அளவு
  7. பச்சை மிளகாய் : 7
  8. சாட் மசாலா தூள் : 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சாதத்தை குக்கரிலோஅல்லது வடித்தோ உதிரியாக ( விதையாக) ஓரளவு எடுத்து கொள்ளவும் .
  2. பிறகு நான் ஸ்டிக் பேனை காய வைத்து, சமையல் எண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி கடுகு , உளுந்து , போட்டு தாளித்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதக்கியபின் பச்சை மிளகாய் 7 நீட்டமாக நறுக்கி போட்டு, உடனே பொடியாக நறுக்கிய 2 கேரட்டை போட்டு சாட் மசாலா தூள் 1 தேக்கரண்டி கிளறிய உடனே அடுப்பை சிம்மில் வைத்து சாதத்தை கொட்டி பிரை செய்து கிளறி இறக்கவும்
  4. உப்பு தேவையென்றால் போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalyani
Nov-27-2017
Kalyani   Nov-27-2017

Super & colour ful

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்