Photo of Egg Masala Idiyappam by Karuna pooja at BetterButter
605
6
0.0(1)
0

Egg Masala Idiyappam

Nov-30-2017
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசியை 5 மணிநேரம் ஊறவைத்து கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும்.
  2. பெரிய வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய்
  4. புதீனா சிறிது
  5. கரம்மசாலா சிறிது
  6. உப்பு
  7. எண்ணெய் 3 தேக்கரண்டியளவு
  8. முட்டை 2
  9. மஞ்சள் தூள்.
  10. மிளகாய்த்தூள் சிறிது
  11. பட்டை சிறிய துண்டு
  12. கிராம்பு 2
  13. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. அரிசி மாவினை இட்லியாக ஊற்றி நன்கு வேகவிடவும்.....
  2. அதனை இடியாப்பமாக பிழிந்து வைக்கவும் ....
  3. எண்ணெயில் பட்டை ,கிராம்பு, ஏலக்காய் பொறிய விடவும்.
  4. வெங்காயம் + பச்சைமிளகாய் + புதீனா சேர்த்து வதக்கவும்.
  5. மஞ்சள் தூள்+ உப்பு + மிளகாய் பொடி + கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கவும் .
  7. பின்னர் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Nov-30-2017
Pradeep Kumar   Nov-30-2017

Wow.... yummy.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்