வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ரைஸ் வடை

Photo of Chicken rice vadai by Aysha Siddhika at BetterButter
753
2
0.0(0)
0

சிக்கன் ரைஸ் வடை

Nov-30-2017
Aysha Siddhika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ரைஸ் வடை செய்முறை பற்றி

கிரிஸ்பி வடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாதம் 1 கப்
  2. சிக்கன் மசித்தது 100 கிராம்
  3. கடலை மாவு 1/4 கப்
  4. எண்னை பொறிக்க
  5. சோலமாவு 2ஸ்பூன்
  6. இஞ்சி துருவியது 1 சிறு ஸ்பூன்
  7. அரிசிமாவு 1ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 1
  9. வெங்காயம்1
  10. கரம் மசாலா1/2ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்1-/4ஸ்பூன்
  12. உப்பு தவைக்கு
  13. மல்லி தழை சிறிது
  14. ஓட்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பிறகு ஒர் அகன்ற பாத்திரத்தில் சாதம் மற்றும் மசித்த சிக்கன்னுடன் மற பொருள்களை நன்கு கலந்து வடைகளாக தட்டவும்.
  2. ஓட்ஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்