Photo of Pulav by கமலாஸ் tech at BetterButter
363
2
0.0(1)
0

Pulav

Dec-01-2017
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி1 கப்
  2. காரட்,பீன்ஸ், பட்டாணி தலா 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி
  5. இஞ்சி,பூண்டு,ப.மிளகாய் விழுது 1 ஸ்பூன்
  6. புதினா 1/2 கப்
  7. எண்ணை
  8. லவங்கம்2, பட்டை சிறிது,ஏலம் 2
  9. மஞ்சப்பொடி சிறிது
  10. காரப்பொடி சிறிது

வழிமுறைகள்

  1. எண்ணையில் மசாலா சாமான்கள் வறுக்கவும்
  2. வெங்காயம் வதக்கவும்
  3. குறிப்பிட்ட சாமான்கள் ஒவ்வொன்றாக வதக்கவும.
  4. அரிசி சேர்த்து வதக்கவும்
  5. 2 தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-01-2017
BetterButter Editorial   Dec-01-2017

Hi Kamala, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்