பன்னீர் பகோடாக்கள் | Paneer Pakodas in Tamil

எழுதியவர் Salma Godil  |  20th Jan 2016  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Paneer Pakodas by Salma Godil at BetterButter
பன்னீர் பகோடாக்கள்Salma Godil
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

6178

1

பன்னீர் பகோடாக்கள் recipe

பன்னீர் பகோடாக்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer Pakodas in Tamil )

 • பன்னீர் - 200 கிராம்
 • கடலை மாவு - 1 கப்
 • தண்ணீர் - 1 கப்புக்கும் குறைவாக
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய்ச் சாந்து - 1/2 தேக்கரண்டி
 • சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
 • உப்பு - 1 1/4 அல்லது சுவைக்கேற்ற அளவு
 • மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
 • வறுத்த சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
 • கொத்துமல்லி - 3 தேக்கரண்டி
 • எண்ணெய் - பொரிப்பதற்கு

பன்னீர் பகோடாக்கள் செய்வது எப்படி | How to make Paneer Pakodas in Tamil

 1. பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. கடலை மாவையும் தண்ணீரையும் அடர்த்தியான பதத்தில் மாவாகக் கலந்துகொள்ளவும்.
 3. அனைத்து சேர்வைப்பொருள்களையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 4. எண்ணெயைச் சூடுபடுத்தி ஒவ்வொரு பன்னீர் துண்டையும் மாவில் முக்கி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
 5. பச்சை சட்னி அல்லது தக்காளி கெச்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

உட்புறமும் வெந்திருப்பதை உறுதிசெய்ய சிறு தீயில் வறுக்கவும்.

Reviews for Paneer Pakodas in tamil (1)

சித்ரா ராஜ்a year ago

அருமை
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.