வீடு / சமையல் குறிப்பு / ஹோம் ஸ்டைல் பனீர் 65 டிரை

Photo of Home Style Paneer 65 Dry by Krishnasamy Vidya Valli at BetterButter
325
3
0.0(0)
0

ஹோம் ஸ்டைல் பனீர் 65 டிரை

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹோம் ஸ்டைல் பனீர் 65 டிரை செய்முறை பற்றி

இது அருமையான ஸ்டாட்டர் வெரைட்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் - 200 கிராம்
  2. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  3. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  4. எண்ணெய்-1தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  7. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  8. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  9. ஆம்சூர் பவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  10. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  11. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  12. பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்

வழிமுறைகள்

  1. பனீரை சதுரமாக நறுக்கி வைக்கவும்
  2. ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்பட்ட மாவு மற்றும் மசாலா பொருட்கள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வைக்கவும்
  3. நறுக்கிய பனீர் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடைவெளி விட்டு விட்டு மசாலா தடவிய பனீரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்