Home / Recipes / Dal fry ( home style)

Photo of Dal fry ( home style) by Asiya Omar at BetterButter
446
3
0.0(0)
0

Dal fry ( home style)

Dec-27-2017
Asiya Omar
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. பருப்பு வேக வைக்க:-துவரம் பருப்பு - 1 கப்
  2. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  4. பூண்டு பற்கள் - 4
  5. பச்சை மிளகாய் -2-3
  6. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  7. சீரகத் தூள் -கால் தேக்கரண்டி
  8. சோம்புத்தூள் - கால் தேக்கரண்டி
  9. கரம் மசாலா - பின்ச்( விரும்பினால்)
  10. சிறிய தக்காளி -1
  11. பெரிய வெங்காயம் - பாதி
  12. நறுக்கிய மல்லி இலை - சிறிது.
  13. தாளிக்க:-
  14. எண்ணெய் ,நெய் - தலா 2 தேக்கரண்டி ்
  15. கடுகு - அரை தேக்கரண்டி
  16. கிள்ளிய மிளகாய் வற்றல் - 2
  17. வெங்காயம் நறுக்கியது - பாதி
  18. மல்லி,கறிவேப்பிலை - சிறிது.

Instructions

  1. முதலில் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் பருப்பு வேக வைக்க கீழ் சொல்லியிருக்கும் ,மேற் கூறிய பொருட்கள் யாவும் சேர்த்து தண்ணீர் மூழ்கும் அளவு வைத்து மூடி வெயிட் போட்டு 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. ஆவி அடங்கியவுடன் திறந்த உப்பு சுவைக்கு சேர்த்து, மத்தைக் கொண்டு கடையவும்,அல்லது அகப்பையால் மசிக்கவும்.
  4. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  5. தாளிக்க பொருட்கள் சேர்த்து தாளித்து, வெங்காயம் பொன்னிறமாக வதக்கி மசித்து , கெட்டியான பருப்பின் மீது கொட்டவும். மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.ரொம்ப கெட்டியாக இருந்தால் கொதிக்கும் நீர் சேர்த்து கலந்து விடவும்.
  6. சுவையான கெட்டி பருப்பு தயார்.சூடான சாதம்,ரசம்,துவையல்,அப்பளம் இதுவே போதும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE