Photo of Moong dhal noodles by kamala shankari at BetterButter
685
3
0.0(1)
0

Moong dhal noodles

Dec-08-2017
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Moong dhal noodles செய்முறை பற்றி

உடனடி நூடுல்ஸ்கான மாற்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிபருப்பு 250
  2. ஜவ்வரிசி 100
  3. வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்
  4. புழுங்கல் அரிசி 1/4 கிலோ
  5. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்பு நன்றாக மனம் வரும் வரை வறுக்கவும்.
  2. ஜவ்வரிசி தனியாக மனம் வரும் வரை வறுக்கவும்
  3. அரிசி, பருப்பு, வெந்தயம் மற்றும் ஜவ்வரிசி அனைத்தயும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கவும் .
  4. இதனுடன் வெண்ணெய் சேர்த்து வெந்நீர் ஊற்றி நன்கு பிசயவும்.
  5. இதனை இடியாப்பம் உழக்கில் பிழியவும்.
  6. நன்கு ஆவியில் வேக வைத்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Dec-08-2017
Juvaireya R   Dec-08-2017

Superb

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்