வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறுப்பான பொட்டெட்டோ ஃபிங்கர்ஸ்

Photo of Crunchy potato fingers by neela karthik at BetterButter
329
3
0.0(0)
0

மொறுமொறுப்பான பொட்டெட்டோ ஃபிங்கர்ஸ்

Dec-10-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொறுமொறுப்பான பொட்டெட்டோ ஃபிங்கர்ஸ் செய்முறை பற்றி

உருளைகிழங்கை போண்டா மட்டுமல்ல இப்படியும் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மத்திய பிரதேசம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு 2
  2. மைதா 1/4 கப்
  3. அரிசி மாவு 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் பின்ச்
  7. லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பிரட் க்ரம்ஸ் 1/4 கப்
  10. பச்சை மிளகாய் விழுது 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்ட சுடு தண்ணீரில் 5 நிமிடம் விடவும்.
  2. மைதா அரிசி மாவு மற்றும் அனைத்து பொருட்களையும் கலந்து கொள்ளவும்.
  3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
  4. பின் உருளைகிழங்கை தண்ணீரிலிருந்து வடிகட்டி கலந்து வைத்துள்ள மாவில் நனைக்கவும்.
  5. அதனை பிரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்