Home / Recipes / Panner fingers

Photo of Panner fingers by saranya sathish at BetterButter
41
2
0.0(0)
0

Panner fingers

Apr-21-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பன்னீர் -  150 கிராம்
  2. மிளகாய் தூள் -  1 டீஸ்பூன்
  3. கரம் மசாலா -  1 டீஸ்பூன்
  4. சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  5. இஞ்சி, பூண்டு விழுது -  1 டீஸ்பூன்
  6. பிரேட் கிரம்ஸ் - 1/2 கப்
  7. எண்ணெய்  - தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. பன்னீரை நீள நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் பன்னீர், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, சோள மாவு, இஞ்சி, பூண்டு விழுது, பிரேட் கிரம்ஸ் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பன்னீரை போட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE