வீடு / சமையல் குறிப்பு / அவல்பொரி உருண்டை

Photo of Aval pori urundai by கமலாஸ் tech at BetterButter
636
3
0.0(0)
0

அவல்பொரி உருண்டை

Dec-10-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அவல்பொரி உருண்டை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அவல்பொரி 2 கப்
  2. வெல்லம்ம்1 கப்
  3. ஏலப்பொடி
  4. சுக்கு பொடி
  5. சிறிதாக நறுக்கிய தேங்காய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வெல்லம் நல்ல முத்த பாகு வைக்கணும்
  2. தண்ணீரில் போட்டால் உருட்ட வரும்
  3. தேங்காய்.,ஏலம்,சுக்கு பொடி சேர்க்கவும்
  4. உருண்டையாக உருட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்