Photo of Pomegranate tea by Rabia Hamnah at BetterButter
386
3
0.0(0)
0

மாதுளை டீ

Dec-13-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாதுளை டீ செய்முறை பற்றி

கண் கவரும் மாதுளை டீ.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உதிர்த்த மாதுளை-2 கப்
  2. சீனி-1/2கப்
  3. சுடு தண்ணீர்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் மாதுளம் பழத்துடன் சீனி சேர்த்து இடி உரலை வைத்து கொஞ்சம் நசுக்கி ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு மாதம்வரை ஃபிரிட்ஜில் வைத்து தேவைக்கு உபயோகப் படுத்தலாம்.
  2. இரண்டு டேபிள் ஸ்பூன் மாதுளையுடன் 1 கப் சுடு நீர் சேர்த்து அருந்தி கொள்ளலாம். இனிப்பு கூடுதல் தேவைப் பட்டால் தேன் சேர்க்கலாம்.
  3. மாதுளை டீ தயார். சோர்வை அகற்றி புத்துணர்ச்சியை தூண்டும் இது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்