வீடு / சமையல் குறிப்பு / வஞ்சர மீன் ரோஸ்ட்

Photo of Vanjara meen roast by Rabia Hamnah at BetterButter
831
4
0.0(0)
0

வஞ்சர மீன் ரோஸ்ட்

Dec-13-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வஞ்சர மீன் ரோஸ்ட் செய்முறை பற்றி

மீன் பிரியர்க்கு ஏற்ற ரோஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன்-5 துண்டுகள்
  2. மிளகாய் தூள்-3ஸ்பூன்
  3. மிளகு பொடி-2 ஸ்பூன்
  4. சீரகத் தூள்-2ஸ்பூன்
  5. தக்காளி சாஸ்-1 1/2 ஸ்பூன
  6. கடலை மாவு-2 ஸ்பூன
  7. கார்ன் ஃப்ளார்- 2 ஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
  9. முட்டை -1 வெள்ளைக் கரு
  10. இஞ்சி பூண்டு விழுது-1 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய்- பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.
  2. பின்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் வைத்து விடவும்.
  3. பின்பு தவாவை சூடு படுத்தி எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கவும்.
  4. சுவையான மீன் ரோஸ்ட் தயார். மிகவும் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்