Photo of Cucumber shake by kamala shankari at BetterButter
615
2
0.0(1)
0

Cucumber shake

Dec-15-2017
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெள்ளரிக்காய் 1
  2. தேங்காய் 1/4 கப்
  3. மோர்

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காய் நறுக்கி கொள்ளவும்.
  2. 1/4 கப் தேங்காய் உடன் வெள்ளரிக்காய் சேர்த்து மையாக அரைக்கவும்.
  3. அரைத்ததை மோரில் கலந்து 1/2 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  4. புதினா அல்லது மல்லி இலை வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Feb-04-2018
Subhashni Venkatesh   Feb-04-2018

healthy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்