Home / Recipes / Cucumber Kosampari

Photo of Cucumber Kosampari by Asiya Omar at BetterButter
686
4
0.0(0)
0

Cucumber Kosampari

Oct-11-2017
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber Kosampari RECIPE

வெள்ளரியுடன் துருவிய தேங்காய், பாசிப்பயறு சேர்த்து சாலட் போல் செய்வது. சத்தும் சுவையும் கூடியது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளரிக்காய் நறுக்கியது - ஒரு கப்
  2. தேங்காய்த்துருவல் - அரை கப்
  3. பாசிப்பருப்பு ஊறவைத்தது -3 -4 தேக்கரண்டி
  4. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  5. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  6. நறுக்கிய மல்லி, கறிவேப்பிலை -சிறிது
  7. உப்பு - சிறிது.

Instructions

  1. வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்க வேண்டும்.
  2. பொடியாக நறுக்கவும்.
  3. பின்பு அனைத்து பொருட்களையும் தயார் செய்யவும்.
  4. ஒரு பவுலில் நறுக்கியவெள்ளரி, தேங்காய்த்துருவல், ஊறியபாசிபருப்பு, சீரகத்தூள், மல்லி, கறிவேப்பிலை உப்பு சேர்க்கவும்.
  5. கலந்து பரிமாறவும். சுவையான சத்தான வெள்ளரி கோசம்பரி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE