வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஃப்ரை

Photo of Chicken Fry.. by fathoom hameed at BetterButter
505
5
0.0(0)
0

சிக்கன் ஃப்ரை

Dec-15-2017
fathoom hameed
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஃப்ரை செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் பொறித்த கோழி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழி 300 கிராம்
  2. சிக்கன் மசாலா 3மேஜைக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை 1
  6. தயிர் 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு (தேவைக்கேற்ப)
  8. சிகப்பு புட் கலர் (சிறிதளவு)
  9. எண்ணெய் (பொரிக்க)

வழிமுறைகள்

  1. கோழியை தோல் நீக்கி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  2. கோழியுடன் சிக்கன் மசாலா, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிகப்பு புட் கலர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  3. 1/2 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் ஊற விடவும்.
  4. பின் அதை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்