Photo of Banana choco truffle cake by Adaikkammai Annamalai at BetterButter
207
6
0.0(1)
0

Banana choco truffle cake

Dec-15-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கன்டன்ஸ்ட் மில்க் - 1 கப்
  2. பவுடர் சுகர் - 1/2 கப்
  3. காணோலோ ஆயில் - 1/2 கப்
  4. மைதா - 1 1/2 கப்
  5. பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
  7. கார்ன் மாவு - 2 ஸ்பூன்
  8. பால் - 1/2 கப்
  9. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்
  10. வாழைப்பழம் - 2
  11. கேக்கின் மேல் ப்ராஸ்டிங், சாக்லேட் லாவா செய்ய தேவையான பொருட்கள்
  12. பட்டர் -1/2 கப்
  13. தேன் - 1/2 கப்
  14. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1ஸ்பூன்
  15. கோகோ பவுடர் - 2 டீஸ்ப்

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்.
  2. பின் நறுக்கிய 2 வாழைபழங்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  3. பின் 1 கப் கன்டன்ஸ்ட் மில்க் எடுத்து பௌலில் சேர்க்கவும்
  4. பின் அதில் பவுடர் சுகர் 1 கப் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்
  5. பின் அரைத்த வாழைப்பழத்தை அதில் சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்
  6. நன்றாக கலக்கிய பின் அதில் 1/2 கப் காணொளா ஆயிலை சேர்க்கவும்
  7. ஆயிலை சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்
  8. பின் அதில் 1 ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்யை சேர்க்கவும்
  9. பின் அதில் 1 1/2 கப் மைதா வை சலித்து சேர்க்கவும்
  10. அதனுடன் பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன் மற்றும் ., பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன் சேர்க்கவும். கார்ன் பிளோர் மாவு 2 ஸ்பூன் சேர்க்கவும்
  11. அதை கட்டியில்லாமல் நன்றாக சேர்த்து விஸ்க் செய்யவும்
  12. அதன் பின் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும் . கேக் ரெசிப்பி தயார்
  13. பின் அதை கேக் பாட்டரில் சேர்ப்பதற்கு பெட்டரை கிரீஸ் செய்யவும். அதற்கு முதலில் எண்னையை ஊற்றி முழுவதுமாக தடவவும்.
  14. பின் அதில் மைதா மாவை கொண்டு சுற்றி கிரீஸ் செய்து தயார் செய்யவும்
  15. பின் அதில் கேக் ரெசிபி தயார் செய்ததை சேர்த்து வைக்கவும்
  16. பின் குக்கரில் உப்பை கொட்டவும்
  17. பின் ஸ்டாண்ட் வைத்து ப்ரீ ஹீட் 10 நிமிடம் வைக்கவும். குக்கர் மூடிக்கு விசில் மற்றும் ரப்பர் போடாமல் மூடி வைக்கவும்
  18. 10 நிமிடம் பிறகு குக்கரை திறந்து தயார் செய்த கேக் ரெசிபியை உள்ளதே வைக்கவும்
  19. பின் குக்கர் மூடி மூடும்போது விசில் ரப்பர் போடாமல் மூடி வைக்கவும் 1 மஃணி நேரம் வேகவில்லை என்றால் மறுபடியும் மூடி வைக்கவும்
  20. 1 மஞ்ச நேரம் பின் ஏசுது கேக்கயை வெளியே எடுக்கவும்
  21. பின் ஆரிய வுடன் இரண்டு லேயர் ஆக கட் செய்து வைத்து சூடு தண்ணீயுடன் சர்க்கரை கலந்து தயார் செய்து நடுவில் தடவவும்..அதன் பின் அநாடுவில் கிரீம் தயார் செய்து விட்டு அதை தடவவும்.
  22. மேலே சாக்கோ லாவா கொட்டுவதற்கு நடுவில் சிறி்தாக கட் செய்து வைக்கவும்
  23. பின் ஒரு பாதிரத்தில் தண்ணி வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தில் முதலில் வெண்ணையை ஊருக்க வேண்டும்
  24. வெண்ணெயை நன்றாக கட்டியில்லாமல் கரைக்கவும்
  25. பின் அதில் 1 ஸ்பூன் வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
  26. பின் அதில் தேனை சேர்க்கவும்
  27. நன்றாக கலக்கவும் சேரும்வரை
  28. பின் கடைசியாக கோகோ பவுடரை சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலக்கி அடுப்பை ஆஃ செய்து கீலே இறக்கி விஸ்க் செய்யது வ்சுதல்ல சாகோ கனச்சே ரெடி ...
  29. இப்பொழுது மேலே பிரோஸ்டிங் செய்து எப்படி வேண்டுமோ அப்படி மேலே தடவி மேலவ்ய அலங்கரித்து சுவைக்கலாம்
  30. சுவையான பானானா சாகோ ட்ரஃபில் கேக் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Dec-16-2017
Yasmin Shabira   Dec-16-2017

Exotic dr

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்