BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Aloo mutter biriyani

Photo of Aloo mutter biriyani by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
0
4
5(1)
0

Aloo mutter biriyani

Dec-17-2017
ரம்யா ஜெயக்குமார்
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • కిట్టి పార్టీలు
  • ఉత్తర భారతీయ
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டை, லவங்கம், ஏலக்காய்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி விழது 4
  4. இஞ்சி பூண்டு விழது 4 ஸ்பூன்
  5. புதினா மல்லி
  6. உருளைக்கிழங்கு, பட்டாணி தேவைகேற்ப
  7. பாஸ்மதி அரிசி 3 ஆழாக்கு
  8. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 4
  10. எண்ணெய் 100மில்லி
  11. உப்பு, சர்க்கரை சிறிது

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்கவும்
  2. தேவையான உப்பு சேர்க்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. புதினா மல்லி சேர்க்கவும்
  5. உருளை, பட்டாணி, மிளகாய் தூள், தயிர் சேர்க்கவும்
  6. தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  7. 4.5 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசி சேர்த்து மூடி வைக்கவும்
  8. சூடான சுவையான மண மணக்கும் பிரியாணி ரெடி. மல்லி முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yodhini sha
Dec-18-2017
Yodhini sha   Dec-18-2017

Good taste good step by step explanation

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்