வீடு / சமையல் குறிப்பு / ஈஸி பனீர் வதக்கல்

Photo of Easy paneer saute by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
334
4
0.0(0)
0

ஈஸி பனீர் வதக்கல்

Dec-17-2017
ரம்யா ஜெயக்குமார்
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈஸி பனீர் வதக்கல் செய்முறை பற்றி

ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் 200கி
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. கரம் மசாலா 1 ஸ்பூன்
  4. கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழது 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் 4 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. தக்காளி 1
  10. குடைமிளகாய் 1

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழது, கஸ்ஸூரி மேத்தி, உப்பு சேர்க்கவும்
  2. பனீர் மற்றும் காய்களை சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
  3. காய் கலவையை தூள் கலவையுடன் கலந்து பிரிஜ்ஜில் பத்து நிமிடம் வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்த கலவையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்
  5. சுவையான ஈஸி பனீர் ஸாட்டே தயார். செய்த ஐந்து நிமிடங்களில் தீர்ந்ததுவிடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்