வீடு / சமையல் குறிப்பு / பொரித்த பழம் பணியாரம்

Photo of Poritha Pazham Paniyaram by Margaret Charles at BetterButter
514
2
0.0(0)
0

பொரித்த பழம் பணியாரம்

Dec-19-2017
Margaret Charles
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பொரித்த பழம் பணியாரம் செய்முறை பற்றி

செட்டி நாடின் பணியரமும் கேரளாவின் பழம் பொரிச்சத்தும்!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அப்ப மாவு 3 மே க
  2. முட்டை 1
  3. நேந்திரம் பழம் 1
  4. கொப்பரை துண்டுகள் சிறிதளவு
  5. சர்க்கரை 2 தே க
  6. நெய் 1 மே க
  7. நல்லெண்ணெய் பணியாரம் செய்ய

வழிமுறைகள்

  1. பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. ஒரு பேனில் நெய் ஊற்றி அதில் பழம் மற்றும் கொப்பரை துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து அதை பொன்னிறமாக வதக்கவும்
  4. கலவை ஆறிய உடன், அப்ப மாவில் முட்டை மற்றும் இந்த கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. பின்னர் பணியார சட்டியில் ஊற்றி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்