வீடு / சமையல் குறிப்பு / கார்ன்ஃப்லேக்ஸ் மிக்சர்

Photo of Cornflakes Mixture by fathoom hameed at BetterButter
315
3
0.0(0)
0

கார்ன்ஃப்லேக்ஸ் மிக்சர்

Dec-19-2017
fathoom hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கார்ன்ஃப்லேக்ஸ் மிக்சர் செய்முறை பற்றி

மிக்சர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கார்ன்ஃப்லேக்ஸ் 3 கப் (ப்ளைன்)
  2. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  3. கருவேப்பிலை (ஒரு கை அளவு)
  4. வேர்கடலை 1/4 கப்
  5. பொரி கடலை 1/4 கப்
  6. முந்திரி பருப்பு 1/4 கப்
  7. பாதம் 1/4 கப்
  8. கிஸ்மிஸ் 1/4 கப்
  9. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  10. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  11. பொடித்த சீனி 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரி, பாதாம், கிஸ்மிஸ், பொறிகடலை, வேர்கடலை, கருவேப்பிலை அனைத்தையும் பொறித்து எடுக்கவும்.
  2. அதே வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் வி்ட்டு மிளகாய் தூள், உப்பு, சீனி சேர்த்து கிளரி உடனே அடுப்பை அனைக்கவும்.
  3. இதனுடன் பொரித்த அனைத்தையும் கார்ன்ஃப்லேக்ஸ் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்