மீன் குழம்பு | Fish curry in Tamil
Voting closed
6 votesAbout Fish curry Recipe in Tamil
மீன் குழம்பு recipe
மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish curry in Tamil )
- அரைக்க (தேங்காய் விழுது )
- தேங்காய் : 1 கையளவு
- சின்ன வெங்காயம் : 10
- தாளிக்க :
- கடுகு : 1 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் : 2
- கருவேப்பிலை : சிறிதளவு
- வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி
- மீன் ( சால்மன் / சங்கரா அல்லது உங்களுக்கு விருப்பமான மீன் )
- நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
- உப்பு : தேவையான அளவு
- சின்ன வெங்காயம் : 5
- தக்காளி : 1
- பூண்டு : 5 - 6 பல்
- மிளகாய் : 2
- மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
- குழம்பு மசாலா : 2 மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
- புளி : நெல்லி அளவு
மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Fish curry in Tamil
எனது டிப்:
குழம்பிற்கு நல்லெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும் ...உடம்பிற்கும் நல்லது .
ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections