வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கறி குழம்பு

Photo of Mutton Gravy by Selvi Sasikumar at BetterButter
326
5
0(0)
0

ஆட்டுக்கறி குழம்பு

Dec-21-2017
Selvi Sasikumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கறி குழம்பு செய்முறை பற்றி

மட்டன் மற்றும் உருளைக்கழங்குடன் மசாலா சேர்த்து குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் 1/2கிலோ
  2. உருளைக்கிழங்கு 2
  3. பல்லாரி 1
  4. பொடி வெங்காயம் 15
  5. தக்காளி 2
  6. மிளகாய் 2
  7. இஞ்சி
  8. பூண்டு
  9. வத்தல் பொடி 1ஸ்பூன்
  10. மல்லிப்பொடி 1 ஸ்பூன்
  11. மஞ்சள்பொடி 1/2 ஸ்பூன்
  12. வேர்கடலை 2ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கு
  14. நல்லெண்ணை 4ஸ்பூன்
  15. தேங்காய்துருவல் 5ஸ்பூன்
  16. கசகசா 1ஸ்பூன்
  17. பட்டை 2ஞ்
  18. ஏலம் 2
  19. கிராம்பு 2
  20. பெருஞ்சீரகம் 2 ஸபூன்
  21. புதினா,மல்லிஇலை

வழிமுறைகள்

  1. மட்டனை மஞ்சள்பொடி போட்டு குக்கரில் 4விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை 1 ,பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  3. அடுத்து, வெங்காயம்,பல்லாரி இரண்டும் போட்டு வதக்கவும்.
  4. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பின் தக்காளி சேர்க்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மட்டன்,மற்றும் மசாலாப்பொடிகளை சேர்க்கவும்.
  6. உருளைக்கிழங்கை சேர்க்கவும்.உப்பு போடவும்.தேவையான நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. தேங்காய்துருவல்,கசகசா,பெருஞ்சீரகம்,பட்டை,ஏலம்,கிராம்பு,கல்பாசி,வேர்கடலை சேர்த்து அரைத்த விழுதை போடவும்.
  8. மல்லி புதினா தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்