வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் வறுவல்

Photo of Bitter gourd fry by Karuna pooja at BetterButter
435
6
0.0(0)
0

பாவற்காய் வறுவல்

Dec-24-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவற்காய் வறுவல் செய்முறை பற்றி

பாவற்காயினை எண்ணெயில் வறுப்பது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
  2. பாவற்காய் 1/4 கிலோ
  3. கடுகு சிறிது
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. மிளகாய்த்தூள் 1 ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு பொரியவிடவும் ......
  2. பாகற்காயை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.....
  3. பின்னர் பொடியாக நறுக்கிய பாகற்காய் , உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து வறுக்கவும்....
  4. இதனை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வறுக்கவும்...
  5. இடை இடையே அடி பிடிக்காமல் கிளறி விடவும்.....
  6. நன்கு சுருண்டு வந்ததும் மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்......
  7. இது அதிக. கசபில்லாமல் மொருமொருப்பாகவும் இருக்கும்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்