Photo of Chicken Kuruma by Karuna pooja at BetterButter
555
8
0.0(1)
0

Chicken Kuruma

Dec-28-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி கறி 1/2 கிலோ
  2. நல்லெண்ணெய் 50 மில்லி
  3. சின்ன வெங்காயம் 100 கி
  4. தக்காளி 100 கி
  5. மல்லி பொடி 2 மேசை கரண்டி
  6. மிளகாய் பொடி 1 மே.க
  7. சீரகம் ½ ஸ்பூன்
  8. மிளகு ½ ஸ்பூன்
  9. சோம்பு ½ ஸ்பூன்
  10. கசகசா 1 ½ ஸ்பூன்
  11. முந்திரி 10
  12. பட்டை 1 இன்ச்
  13. கிராம்பு 3
  14. ஏலக்காய் 3
  15. கருவேப்பிலை சிறிது
  16. மல்லி இலை சிறிது
  17. மஞ்சள்தூள் சிறிது
  18. தாளிக்க
  19. பட்டை 1
  20. கிராம்பு 2
  21. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. கசகசா, முந்திரி,பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.....
  2. சின்ன வெங்காயம் /பூண்டு /இஞ்சி இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்...
  3. மல்லி தூள்.மிளகாய்தூள் இவற்றை வறுத்து சேர்க்கவும்.....
  4. தக்காளி வறுக்கவும்...
  5. இவைகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.....
  6. வானொளியில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், கருவேப்பிலை பொரிய விடவும்.
  7. சிக்கன் துண்டுகளை சேர்த்து உடன் உப்பு ,மஞ்சள் தூள் ,சேர்த்து நன்கு வதக்கவும்.....
  8. அரைத்த விழுது சேர்த்து, தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு......
  9. இடையில் கலந்து 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் வைத்து.....
  10. எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லி இலை தூவி
  11. இறக்கவும்... இப்போது சுவையான கோழி குருமா தயார்......
  12. டிப்பன் வகை உணவுகளுக்கு ஏற்ற துணை உணவு.......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Dec-31-2017
Pradeep Kumar   Dec-31-2017

Wow..., super.....

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்