Photo of Green beans masala by neela karthik at BetterButter
103
3
0.0(1)
0

Green beans masala

Jan-01-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • பஞ்சாபி
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீன்ஸ் 1 கப்
  2. எண்ணெய் தாளிக்க
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  5. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  10. இஞ்சி 1 துண்டு
  11. பூண்டு 2 பல்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் பொன்னிறமாக வதகங்கிய பின் தட்டி வைத்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் நறுக்கி வைத்த பீன்ஸை சேர்த்து கிளறி மஞ்சள் மிளகாய் மல்லி தூள் சேர்த்து பிரட்டி மூடி வைக்கவும்
  4. தீ மிதமாக வைத்து 5 முதல் 7 நிமிடம் வேக வைக்கவும்
  5. பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் 5 நிமிடம் வதக்கி உப்பு சேர்த்து மீண்டும் மூடி வைக்கவும்
  6. தக்காளி வதங்கி காய் வெந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்