ஃபாலாபெல் | Falafel in Tamil

எழுதியவர் Falafels The Lebanese Haus  |  1st Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Falafel by Falafels The Lebanese Haus at BetterButter
ஃபாலாபெல்Falafels The Lebanese Haus
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

1828

0

ஃபாலாபெல் recipe

ஃபாலாபெல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Falafel in Tamil )

 • கொண்டைக்கடலை (இரவு முழுவதும் ஊறவைத்து வடிக்கட்டப்பட்டது) 300 கிராம்
 • பூண்டு 20 கிராம்
 • பச்சை மிளகாய் 10 கிராம்
 • கொத்துமல்லி (புதியது) 25 கிராம்
 • வேர்க்கோசு 20 கிராம்
 • நறுக்கிய வெங்காயம் 30 கிராம்
 • சீரகத் தூள் 10 கிராம்
 • உப்பு சுவைக்காக
 • மாவு (அரைப்பதற்கு) 10 கிராம்

ஃபாலாபெல் செய்வது எப்படி | How to make Falafel in Tamil

 1. அனைத்துப் பொருள்களையும் ஒரு புட் பிராசசரில் போட்டு அனைத்தும் கலக்கும்வரை பிளெண்ட் செய்யவும்.
 2. 30 கிராம் புல்லட்களைத் தயாரித்து பொன்னிறமாகும்வரை பொரித்துக்கொள்ளவும். அல்லது நான் ஸ்டிக் வறுவல் பாத்திரத்தில் பக்கங்கள் மொறுமொறுப்பாக மாறும்வரை செய்து, 180 டிகிரி செல்சியசில் ப்ரீ ஹீட் செய்யப்ட்ட ஓவனில் அவற்றை நிறைவு செய்யவும்.
 3. ஹூமஸ் மற்றும் புதிதாக பேக் செய்த பிட்டா பிரெட்டுடன் பரிமாறவும்.

Reviews for Falafel in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.