வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு புட்டு

Photo of MOONG DAL PUTTU by Munsila Fathima at BetterButter
625
9
0.0(0)
0

பாசி பருப்பு புட்டு

Jan-04-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு புட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு. காலை உணவாகவோ அல்லது மாலையில் சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாசி பருப்பு - 100 gm
  2. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  3. சர்க்கரை , நெய்- தேவையான அளவு
  4. உப்பு - சிறிது

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை ஒரு பாத்திரத்தில் மணம் வரும் வரை நன்கு வறுக்கவும்.
  2. வறுத்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
  3. பின்பு சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த பாசி பருப்பை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ளவும்.
  5. வெந்த பின் நன்கு உதிர்த்து சர்க்கரை, நெய், தேங்காய் துருவல் சேர்த்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்