Home / Recipes / Puttu

Photo of Puttu by Banupriya Jawahar at BetterButter
952
2
0.0(0)
0

Puttu

Nov-28-2017
Banupriya Jawahar
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kerala
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி மாவு 1/2 கப்
  2. புழுங்கல் அரிசி மாவு 1/2 கப்
  3. ஜீனி/வெல்லம்/கருப்பட்டி தேவையான அளவு
  4. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  5. சுக்கு பொடி 1 சிட்டிகை
  6. தேங்காய் துருவல் 1/2 கப்
  7. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி அளவு
  8. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. பச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு இரண்டையும் சேர்க்கவும்.
  2. உப்பு, ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்க்கவும்
  3. அவரவர் ருசிக்கு ஏற்ப ஜீன்/வெல்லம்/ கருப்பட்டியை பொடித்து தூளாக்கி சேர்க்கவும்.
  4. 1/4 கப் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  5. தண்ணீர் தெளித்து கட்டி தட்டாமல் பொல பொலவென கிளறவும்.
  6. (ஜீனி/வெல்லம்/கருப்பட்டியிலிருந்து வரும் நீர் சத்திலேயே புட்டு வெந்து விடும்.)
  7. இட்லி தட்டில் துணி விரித்து, கிளறிய புட்டு மாவை பரப்பவும்.
  8. இட்லி கொப்பரையை மூடி வேக வைக்கவும்.
  9. 10 நிமிடத்தில் வெல்லம், தேங்காய் துருவல் கலந்த புட்டின் வாசனை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
  10. வேக வைத்த புட்டை ஒரு பேசினில் கொட்டி, சின்ன சின்ன கட்டிகளையும் கைகளால்/கரண்டியால் உதிர்த்து விடவும்.
  11. குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்த்து கிளறவும்.
  12. மீதமுள்ள தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  13. தேவைப்பட்டால் மீண்டும் ஜீனி/வெல்லம்/ கருப்பட்டி தூளாக்கி சேர்க்கலாம்.
  14. அப்பளம், வாழைப் பழம் மற்றும் பாசிப்பருப்பு சுண்டலுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE