Photo of Millets Idly by Banupriya Jawahar at BetterButter
543
7
0.0(1)
0

Millets Idly

Jan-08-2018
Banupriya Jawahar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி அரிசி 3 கப்
  2. சிறுதானியங்கள் 1 கப்
  3. உருட்டு உளுந்து 1 கப்
  4. வெந்தயம் 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி, சிறுதானியங்கள், உ. உளுந்து, வெந்தயம் இவற்றை 4 மணிநேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைத்து , மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
  2. மறுநாள் காலையில் இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இட்லி தயார் செய்யவும்.
  3. இட்லி பஞ்சு போன்று மென்மையாக வர கிரைண்டரில் மாவு அரைக்கும் போது ஐஸ் கோல்ட் வாட்டர் (மிகக் குளிர்ந்த நீர்) சேர்த்து அரைக்கவும் . ஐஸ் கட்டிகளாக இருந்தாலும் நல்லது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Rathnum
Jan-09-2018
Mani Rathnum   Jan-09-2018

Cool recipe amazing taste than normal idly

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்