வீடு / சமையல் குறிப்பு / பூசணி மசால்

Photo of Pumpkin Masala by neela karthik at BetterButter
382
4
0.0(0)
0

பூசணி மசால்

Jan-09-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூசணி மசால் செய்முறை பற்றி

பூசணி மசால் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மஞ்சள் பூசணி 1 கப்
  2. கடலைமாவு 2 ஸ்பூன்
  3. எண்ணெய் தாளிக்க
  4. கடுகு 1/4 ஸ்பூன்
  5. சீரகம் 1/4 ஸ்பூன்
  6. வரமிளகாய் 2
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  10. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடலை மாவை சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தணலில் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து மிளகாய் சேர்க்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதில் மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி தூள் சேர்த்ணு 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்
  5. பிறகு அரிந்து வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  6. தண்ணீர் வற்றி காய் வெந்ததும் வறுத்த வைத்த கடலை மாவை சேர்த்து கிளறி கரம் மசால் தூள் உப்பு சேர்க்கவும்
  7. 2 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்