Home / Recipes / Pumpkin Curry

Photo of Pumpkin Curry by Bhavani Murugan at BetterButter
107
4
0.0(0)
0

Pumpkin Curry

Feb-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பூசணிக்காய் - 1துண்டு
  2. பாசிப் பருப்பு - 4மேஜை கரண்டி
  3. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  4. சீரகம்
  5. பூண்டு-4பல்
  6. மிளகாய் - 3
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. காய் வெந்ததும் அதனுடன வேக வைத்த பாசிப் பருப்பு மஞ்சள் பொடி உப்பு பெருங்காயப் பொடி சேர்க்கவும். (தனியாக வேக வைத்து கொள்ளவும்).
  4. பிறகு அரைத்ததை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE