வீடு / சமையல் குறிப்பு / அவல் பாதாம் பால் பாயசம்

Photo of Aval badam kheer by Nagarathinam R at BetterButter
755
8
0.0(0)
0

அவல் பாதாம் பால் பாயசம்

Jan-09-2018
Nagarathinam R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் பாதாம் பால் பாயசம் செய்முறை பற்றி

அவல் பாதாம் பால் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் 1 கப்
  2. பால் 1கப்
  3. வெல்லம் 3/4கப்
  4. பாதாம் பவுடர்
  5. நெய் 3ஸ்பூன்
  6. முந்திரி 5
  7. கிஸ்மிஸ் 5
  8. தேங்காய் பல் 10

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் இட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் இட்டு வதக்கவும்
  2. அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்
  3. அதே வாணலியில் அவல் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதக்கிய பின் பால் சேர்க்கவும்
  5. பின் பொடித்த வெல்லம் சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்
  6. கடைசியில் பாதாம் பவுடர் ், வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் சேர்த்து கலக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்