Photo of Millet Maple Syrup Pongal by Priya Satheesh at BetterButter
654
6
0.0(1)
0

Millet Maple Syrup Pongal

Jan-11-2018
Priya Satheesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமை மில்லெட் 1/2 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. மேப்பில் சிரப் 2 கப்
  5. ஏலக்காய்த்தூள் 1 சிட்டிகை
  6. நெய் 1 1/2 டேபிள்ஸ்பூன்
  7. உலர்ந்த திராட்சை 10
  8. முந்திரி 5
  9. பாதாம் 5

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பை கழுவி ஒன்றாக அரை மணி நேரம் ஊற விடவும்.
  2. பானையில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஊறிய அரிசி - பருப்பு சேர்த்து வேகவிடவும்.
  3. அதில் மேப்பில் சிரப் சேர்த்து நன்கு கலைக்கவும்.
  4. வாணலியில் நெய் விட்டு பாதாம், உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Jan-16-2018
Ayesha Ziana   Jan-16-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்