வீடு / சமையல் குறிப்பு / கிரீம் சீஸ் உறைபனி புராஸ்டிங்கோடு சாக்லேட் கேட்

Photo of Chocolate Cake with Cream Cheese Frosting by Sandhya Hariharan at BetterButter
8284
126
4.6(0)
0

கிரீம் சீஸ் உறைபனி புராஸ்டிங்கோடு சாக்லேட் கேட்

Feb-11-2016
Sandhya Hariharan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வேலண்டின்ஸ் டே
 • வெஜ்
 • ஈஸி
 • அமெரிக்கன்
 • பேக்கிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. 2 கப் கேக் மாவு
 2. 1 தேக்கரண்டி கொகோ பவுடர்
 3. 1 1/4 கப் கேஸ்டர் சர்க்கரை
 4. 3/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 5. 3/4 தேக்கரண்டி டிஸ்டில்ட் வெனிகர்
 6. 2/3 கப் மோர்
 7. 2/3 கப் சூரியகாந்தி எண்ணெய்
 8. 1/3 கப் உருக்கிய உப்பிடப்படாத வெண்ணெய்
 9. 2 பெரிய முட்டைகள்
 10. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 11. ஒரு சிட்டிகை உப்பு
 12. புராஸ்டிங்கிற்கான பொருள்கள்
 13. 150 கிராம் கிரீம் வெண்ணை
 14. 1/2-1/3 தேக்கரண்டி ஐசிங் சர்க்கரை
 15. 1/2 கப் வெண்ணெய்
 16. 1/4 கப் டபுள் கிரீம்/பால்
 17. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

 1. ஓவனை 180 செண்டிகிரேடுக்கும், 350 பேரன்ஹீட்டுக் குறியீடுவரை ப்ரீ ஹீட் செய்யவும். பண்ட் டின் பாத்திரத்தில் ஓர் அடுக்கு எண்ணெய் தடவித் தயார் செய்துகொள்ளவும்.
 2. கேக் மாவு, கொகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில் கலந்துகொள்க. இரண்டொரு முறை அவற்றைச் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சளைத் பிரித்து, வெள்ளையை 2 நிமிடங்கள் நுரைபொங்கும்வரை அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும். பேக்கிங் சோடா, வெனிகர் ஆகியவற்றை ஒன்றரக் கலந்துகொள்க. வெனிகர் சேர்ப்பது பேக்கிங் சோடாவை செயல்படச் செய்யும்.
 4. மத்து இணைக்கப்பட்ட ஒரு கைகளால் இயக்கப்படும் மிக்சியைப் பயன்படுத்தி உருக்கிய வெண்ணெய் சர்க்கரையை ஒரு நிமிடம் க்ரீம் செய்துகொள்ளவும். இப்போது எண்ணெய, வெண்ணிலா எசென்ஸ், முட்டைக் கரு ஆகியவற்றைச் சேர்த்து இரண்டொரு நிமிடம் கடைந்துகொள்ளவும்.
 5. குறைவான வேகத்தில் மிக்சியில், உல் பொருள்களையும் மோரையும் ஈரப்பதமானக் கலவையில் அனைத்து நன்றாகக் கலக்கும்வரை சேர்க்கவும். இப்போது வெனிகர், பேக்கிங் சோடா, கியாபழத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 6. இறுதியாக ஒட்டுமொத்தக் கலவையில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும். கலவை ஒன்றரக் கலந்துவிடுவதற்காகக் கலக்கவும்.
 7. ஒட்டுமொத்தக் கலவையையும் பாத்திரத்தில் தட்டி. ஓவனின் மைய அடுக்கில் வைக்கவும். 35-40 நிமிடங்கள் அல்லது மையத்தில் நுழைக்கப்பட்ட ஸ்க்யூவர் சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும். கேக் முற்றிலுமாக ஆறுவதற்காக ஒரு ஒயர் ரேக்கில் வைக்கவும்.
 8. ஐசிங்கைத் தயாரிப்பதற்கு, கிரீம் வெண்ணெயை வெண்ணெயோடு ஒரு கலவைப் பாத்திரத்தில் வைக்கவும். நன்றாக கலக்கும்வரை மத்தால் குறைவான வேகத்தில் கடையவும்.
 9. ஐசிங் சர்க்கரையைப் போட்டு மேலும் ஒரு நிமிடம் கடையவும். இப்போது வெண்ணிலா எசென்ஸ் + டபுள் கிரைச் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ளவும். பதத்தைச் சரிபார்க்கவும்.
 10. அடர்த்தியான பதத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், கூடுதலா ஐசிங் சர்க்கரையைச் சேர்க்கவும். சற்றே நீர் தண்மையில் செய்வதாக இருந்தால், கூடுதல் கிரீமைச் சேர்க்கவும். சேர்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்