வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு அல்வா

Photo of Potato Halwa by saranya sathish at BetterButter
331
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு அல்வா

Jan-17-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு அல்வா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு, பால் சேர்த்து செய்த அல்வா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோல் சீவி துருவிய உருளைக்கிழங்கு – 1 கப்
  2. சர்க்கரை – 1 கப்
  3. பால் – 1 1/2 கப்
  4. பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  5. நெய் - தேவையான அளவு
  6. மில்க் மெய்டு – 1/4 கப்
  7. ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  8. கேசரி கலர் – ஒரு சிட்டிகை
  9. வறுத்த முந்திரி திராட்சை

வழிமுறைகள்

  1. அடி கனமான கடாயில் நெய் ஊற்றி அதில் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். 
  2. பாலில் பால் பவுடரை கரைத்து வதக்கிய உருளைக்கிழங்கில் சேர்த்து நன்றாகக் கிளறவும். 
  3. பின்னர் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து கலந்து விடவும்.
  4. பச்சை வாசனை போகும்வரை கிளறி பின் மில்க் மெய்டு சேர்த்து கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும் வரை கிளறி பின் இறக்கவும். 
  5. ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்