Photo of Potato vada by Surya Rajan at BetterButter
571
5
0.0(1)
0

Potato vada

Jan-19-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை கிழக்கு : 2
  2. உளுந்து : 1 கப்
  3. எண்ணெய் : பொரிப்பதற்கு
  4. உப்பு
  5. சோள மாவு : 3 ஸ்பூன்
  6. சின்ன‌ வெங்காயம் 5
  7. கருவேப்பிலை
  8. மிளகு : 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உளுந்தினை 2 மணி நேரம் ஊற வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  2. வேக வைத்த உருளை கிழங்கினை நன்றாக மசித்து கொள்ளவும்
  3. உளுத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், மிளகு, கருவேப்பிலை, உப்பு, சோள மாவு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்
  4. பின் வடைகளாக சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Mar-15-2018
Maritta Felix   Mar-15-2018

Good one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்