Photo of Potato Biriyani by Ameena Mohideen at BetterButter
330
7
0.0(1)
0

Potato Biriyani

Jan-19-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி -1 கப்
  2. உருளைகிழங்கு -2
  3. நெய் -2 டேபிள் ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. பட்டை -2
  6. ஏலக்காய்-2
  7. பிரின்சி இலை-1
  8. கிராம்பு -3
  9. வெங்காயம் -2நீளமாக நறுக்கியது
  10. தக்காளி-1
  11. பச்சை மிளகாய் (கீறியது)-3
  12. இஞ்சி பூண்டு விழுது-1தேக்கரண்டி
  13. புதினா,கொத்தமல்லி-சிறிதளவு
  14. எலுமிச்சை சாறு-சிறிதளவு
  15. மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி
  16. மிளகாய் தூள்-1/2தேக்கரண்டி
  17. கரம் மசாலா-1/2தேக்கரண்டி
  18. பிரியாணி மசாலா-1/4 தேக்கரண்டி
  19. உப்பு-1தேக்கரண்டி
  20. தயிர்-3மேசைக்கரண்டி
  21. தண்ணிர்-தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்...
  2. உருளைக்கிழங்கு பாதி பதத்தில் வேக வைச்சுஎடுத்துகிறனும்..
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய், பிரின்சி இலை,கிராம்பு போடனும்...
  4. வெங்காயம் நல்ல பொன்னிறமா வேகவிடனும்..தக்காளி ,பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லி போடனும்
  5. இஞ்சிபூண்டு விழுது, தயிர்,எலுமிச்சை சாறு, மிளகாய்தூள் மற்ற மசாலா,உப்பு எல்லாத்தையும் போடனும்..
  6. மசாலாவில் உருளைக்கிழங்கு போட்டு அடி பிடிக்காமல் கலறவும்
  7. சிறிது தண்ணிர் சேர்த்து சாஸ் போல ஆக்கவும்
  8. வேறு ஒரு பாத்திரத்தில் அரிசி பாதி பதத்தில் வேக வைச்சு எடுத்துகிறனும்
  9. மசாலாவில் சாதத்தை போட்டு கிளறனும்..தேவைனா புட் கலர் சேர்க்கலாம்..உருளைக் கிழங்கு பிரியாணி ரெடி....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-19-2018
A Mohamed Mohideen   Jan-19-2018

Awesome

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்