BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போளி

Photo of Aaloo poli by Selvi Sasikumar at BetterButter
158
8
0(0)
0

உருளைக்கிழங்கு போளி

Jan-21-2018
Selvi Sasikumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போளி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு பூரணம் வைத்து போலி செய்தல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • దోరగా వేయించటం
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு பெரியது 2
  2. மைதா 100
  3. தேங்காய்துருவல் 4ஸ்பூன்
  4. வேர்கடலை 4ஸபூன்
  5. ஏலக்காய் 3
  6. எண்ணெய் 3ஸ்பூன்
  7. நெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு உருளைக்கிழங்கை நன்கு மசித்து அதனுடன் மாவு,உப்பு ஒரு பிஞ் எண்ணெய் 2ஸ்பூன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பூரணம் செய்ய வேர்கடலையை நன்கு வறுத்து ஏலக்காய் சேர்த்து மீக்சியில் பொடிக்கவும்.
  4. தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும்.அதனுடன் பொடித்த வேர்கடலை,மசித்த உருளைக்கிழங்கு,வெல்லம் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்துக் கிளறவும்.
  5. ஆறிய பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  6. பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்தி போல் கனமாக தேய்த்து அதில் பூரண உருண்டை வைத்து மடித்து பின் சப்பாத்தி போல் திரட்டி தோசைக்கல்லில் நெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
  7. ஆலு போலி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்