வீடு / சமையல் குறிப்பு / Masala Potato Cheese Sandwitch

Photo of Masala Potato Cheese Sandwitch by Ameena Mohideen at BetterButter
0
8
4.7(3)
0

Masala Potato Cheese Sandwitch

Jan-23-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Masala Potato Cheese Sandwitch செய்முறை பற்றி

Healthy and tasty

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ఇతర
 • ఉత్తర భారతీయ
 • గ్రిల్లింగ్
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. உருளைக் கிழங்கு -1பெரியது
 2. பிரட் துண்டுகள்-8
 3. சீஸ்-4
 4. வெங்காயம் பெரியது-1
 5. கருவேப்பிலை -சிறிதளவு
 6. கொத்தமல்லி தழை-சிறிதளவு
 7. பச்சை மிளகாய் -1
 8. இஞ்சி பூண்டு போஸ்ட்-1/4 டேபிள் ஸ்பூன்
 9. சிரகம்-1/2 டேபிள் ஸ்பூன்
 10. மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
 11. கரம் மசாலா-1/4 தேக்கரண்டி
 12. உப்பு-தேவையான அளவு
 13. எண்ணெய் -சிறிதளவு

வழிமுறைகள்

 1. உருளைக் கிழங்கு நல்ல வேக வைக்கனும்....
 2. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சிரகம் போட்டு தாளிக்கனும் ....
 3. வெங்காயம் ,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை பொடிசா நறுக்கி தாளிக்கிறதுல போடனும்...
 4. பிறகு இஞ்சி பூண்டு போஸ்ட்,மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு , வேக வைச்ச கிழங்கு போட்டு மசாலா மாதிரி கெட்டிய பிரட்டனும்...
 5. பிரட் 4பக்கமும் கட் பண்ணணும்...
 6. பிரட் உள்ளே உருளைக்கிழங்கு மசாலா , சீஸ் வைத்து சான்விச் மேக்கரில் வைத்து எடுக்கனும்....

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Perfect snack!

Pushpa Taroor
Jan-24-2018
Pushpa Taroor   Jan-24-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்