பொட்டேடோ ஸ்நாக்ஸ் கிண்ணம் | Potato Snacks Bowl in Tamil

எழுதியவர் Nazeema Banu  |  24th Jan 2018  |  
5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Potato Snacks Bowl by Nazeema Banu at BetterButter
பொட்டேடோ ஸ்நாக்ஸ் கிண்ணம்Nazeema Banu
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

9

2

6 votes
பொட்டேடோ ஸ்நாக்ஸ் கிண்ணம் recipe

பொட்டேடோ ஸ்நாக்ஸ் கிண்ணம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Snacks Bowl in Tamil )

 • உருளைக்கிழங்கு 2
 • அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்
 • மைதா 2ஸ்பூன்
 • உப்பு தே.அளவு
 • மி.தூள் 1ஸ்பூன்
 • ஆனியன் பவுடர் 1ஸ்பூன்
 • கார்லிக் பவுடர்1ஸ்பூன்
 • எண்ணெய் கால்.லிட்டர்

பொட்டேடோ ஸ்நாக்ஸ் கிண்ணம் செய்வது எப்படி | How to make Potato Snacks Bowl in Tamil

 1. உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும்
 2. அதனுடன் மி.தூள். உப்பு. மைதா மற்றும் அரிசி மாவு.. ஆனியன்.கார்லிக் பவுடர் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து குழிக்கரண்டியின் பின் புறம் மாவை கப் வடிவத்தில்அழுத்தவும்
 3. எண்ணெயைக் காயவைத்து கரண்டியை எண்ணெயில் விடவும்
 4. எண்ணெயிலிருந்து மாவு கிண்ணமாக தன்னால் பிரியும் வரை மிதமான தீயில் பொரிக்கவும்
 5. கிண்ணமாக மாவு பிரிந்ததும் கரண்டியை எடுத்து விடவும்
 6. நன்கு மொறு மொறுப்பாக பொரிந்ததும் விரும்பிய சிப்ஸ்... கடலை போன்றவற்றை பரிமாறலாம்.அந்த கிண்ணத்துடன் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்

எனது டிப்:

ஆனியன்.கார்லிக் பவுடர் இல்லையென்றால் இஞ்சி பூண்டு கலவை ஒரு ஸ்புன் சேர்க்கலாம்

Reviews for Potato Snacks Bowl in tamil (2)

Nivasha Nowniv8 months ago

Nice and very innovative ...
Reply

Sukhmani Bedi2 years ago

Nice and very well explained
Reply
Nazeema Banu
2 years ago
Thank u so much ma