Photo of Potato poha halwa by Nagarathinam R at BetterButter
551
11
0.0(2)
0

Potato poha halwa

Jan-24-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வேக வைத்த உருளை 3
  2. அவல் 200கி
  3. முந்திரி 50
  4. பால் 750ml
  5. பொடித்த பிரட் 1கப்
  6. நெய் 150ml
  7. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  8. சர்க்கரை 300கி
  9. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. அவல் நன்கு மூழ்கும் அளவு பால் ஊற்றி ஊறவைக்கவும்
  2. அவல் நன்கு ஊறிய பின் மிக்ஸியில் மசித்த உருளை கிழங்கு, ஊறிய அவல், பிரட் தூள் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும்
  4. பின் அதில் அரைத்த உருளை விழுது மற்றும் சிறிது பால் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்கு வதங்கிய உடன் ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்
  6. மீதம் உள்ள நெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்
  7. சட்டியில் நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்
  8. சுவையான உருளைஅவல் அல்வா தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suji RK
Feb-03-2018
Suji RK   Feb-03-2018

Nice

Sukhmani Bedi
Jan-30-2018
Sukhmani Bedi   Jan-30-2018

Nice one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்