வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு முட்டை சப்பாத்தி ரோல்

Photo of Aaloo egg chappathi roll by Selvi Sasikumar at BetterButter
727
8
0.0(0)
0

உருளைக்கிழங்கு முட்டை சப்பாத்தி ரோல்

Jan-27-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு முட்டை சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்குடன், சோயா,மசாலா,முட்டை சேர்த்து சத்தான சப்பாத்தி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. சோயா சங்ஸ் 1 கப்
  4. முட்டை 4
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. ஓமம் 1ஸ்பூன்
  7. வத்தல்பொடி 1 ஸ்பூன்
  8. கரம்மசாலா 1 ஸ்பூன்
  9. மிளகுத்தூள் 1ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. எண்ணெய் 4ஸ்பூன்
  12. மல்லிஇலை 1கப் பொடிதாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. சோயாவை வெண்ணீரில் ஊற வைத்து பிளிந்து எடுத்து அரைக்கவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரைத்தசோயா,கோதுமைமாவு,உப்பு,எண்ணெய்,ஓமம்,சீரகம்,வத்தல்பொடி,கரம்மசாலா,மல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. மாவை 10 நிமிடம் ஊற விடவும்.
  4. பின் சப்பாத்தி தேய்த்து கல்லில் நன்கு வேக விடவும்.
  5. முட்டை,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து அடித்து கல்லில் ஊற்றவும்.
  6. திருப்பாமல் அதன் மேல் சப்பாத்தியை போடவும்.
  7. முட்டை உள்பக்கம் வரும்படி ரோல் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்